அனைத்திந்திய தொழிலாளர்கள் சங்கத்தினர் போராட்டம்…

0
ntrichy

அனைத்திந்திய தொழிலாளர்கள் சங்கத்தினர் போராட்டம்…

திருச்சியில் அனைத்திந்திய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ரவி தலைமையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் அலட்சிய போக்கை கண்டித்தும், ரிலையன்ஸ் மற்றும் ஏ.ஆர்.டோல்வேய்ஸ் நிறுவனத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளை ரத்துசெய்யக்கோரியும் போராட்டம் நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.