தீவிரவாத முகாம்களை அழித்த விமான படை வெடி வெடித்து கொண்டாடிய பாஜகவினர்

0
நம்ம திருச்சி-1

தீவிரவாத முகாம்களை அழித்த விமான படை
வெடி வெடித்து கொண்டாடிய பாஜகவினர்

இந்திய நாட்டு விமானபடையினர் பாக்கிஸ்தானின் உள்ளே நுழைந்து 3 தீவிரவாத முகாம்களை அழித்து விட்டு வெற்றியுடன் திரும்பியதை திருவெறும்பூர் பாஜகட்சியினர் இன்று(26.2.19) வெடிவெடித்தும், வாழ்த்து கோஷங்களை எழுப்பியும் கொண்டாடினர்.

 


இதில், sp சரவணன் மா.பொ.செயலர், சட்டமன்ற அமைப்பாளர் சிட்டி பாபு, மண்டல அமைப்பாளர் முத்துசெல்வன், மாநில sc பிரிவு செயலாளர் இந்திரன், மாவட்ட IT பிரிவு துணைத்தலைவர் பத்மநாபன், மு.ஒன்றிய துணைத்தலைவர் விஜயகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் RKD ரவிக்குமார், பழ.முருகேசன், பூக்கடை சிவா, ஏராளமான கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.