அந்தமானில் இனிய நந்தவனம் சார்பில் இலக்கிய விழா

0
ntrichy

அந்தமானில் இனிய நந்தவனம் சார்பில் இலக்கிய விழா

அந்தமான் இலக்கிய மன்றமும் இனிய நந்தவனம் சஞ்சிகையும் இணைந்து இலக்கிய விழா நடத்தியது. தமிழக முன்னாள் அமைச்சர் நல்லுசாமி,கவிஞர் சேது மனோகரன்

தலைவர் கிருஷ்ணன் மூர்த்தி,.அந்தமான் பத்திரிகையாளர் தமிழ்ச்செல்வன்

இலக்கிய ஆர்வலர் மோகன், கவிஞர் கண்ணதாசன், திருச்சி பாட்சா பிரியாணி உரிமையாளர் அபூபக்கர் சித்திக், வானொலி அறிவிப்பாளர் இலட்சுமி சரவணன், முனைவர் சுமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.