Modern technology gives us many things.

திருச்சியில் இன்று கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 40 பேரின் இடங்கள் வெளீயிடு !

0 1,992
RTI

திருச்சியில் அரசுமருத்துமனையில் கொரோனா தொற்று தொடர்பாக சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 14 பேர், புதுக்கோட்டையை சேர்ந்த 1 நபர், பெரம்பலூர் சேர்ந்த 1 நபர் உள்ளிட்ட 16 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

 

இதே போன்று காஜாமலை பாரதிதாசன் பல்கலைகழகத்தில் தனிப்படுத்தப்பட்டிருந்த திருச்சியை சேர்ந்த 7 நபர், நாகப்பட்டினம் – 1 நபர், காஞ்சிபுரம் – 1நபர், கடலூர் – 1நபர், தஞ்சை 1 நபர், சென்னையை சேர்ந்த 2 நபர் உள்ளிட்ட 14 பேர் குணமடைந்து வீடு சென்றனர்.

 

இன்று மட்டும்  திருச்சி அரசு மருத்துமனை, மற்றும் காஜாமலை தனிப்படுத்தபடுத்தல் முகாம் இரண்டிலும் இணைந்து 30 நபர் குணமடைந்து வீடு திரும்பினர்.

 

Farm land sale

இந்த நிலையில் இன்று 30.06.2020 மட்டும் புதிதாக 40 பேர் கொரோனா தொற்று பாதிப்படைந்து திருச்சி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

அந்த இடங்களுக்கான பட்டியல் இதோ !

ஶ்ரீரங்கம் Ward – 11  காந்தி மார்கெட் பாபு ரோடு

ஶ்ரீரங்கம் Ward 17 பெரிய கடைவீதி

ஶ்ரீரங்கம் Ward – 9 மேல சிந்தாமணி

ஶ்ரீரங்கம் Ward 8 ஜான் தோப்பு

 

பொன்லை Ward 38  கவி பாரதி நகர்

பொன்மலை Ward – 63 அண்ணாசிலை

பொன்மலை Ward 38 ஐய்யப்ப நகர்

பொன்மலை Ward -44 கண்டோன்மென்ட்

பொன்மலை Ward 48 பீமநகர்

 

அரியமங்கலம் Ward – 19 ஆழ்வார் தோப்பு

Gold

அரியமங்கலம் Ward – 21 வரகனேரி

அரியமங்கலம் Ward – 24 கீழ நெய்கார தெரு

 

கோ.அபிசேஷகபுரம் Ward – 57 வாத்துகார தெரு

கோ. அபிசேஷகபுரம் Ward – 57 எம்.ஜி.ஆர். பில்டிங்

கோ. அபிசேஷகபுரம் Ward – 57 உய்யகொண்டான் மலை

 

லால்குடி – தத்தங்குறிச்சி

 

மணப்பாறை – சேதுரத்தினபுரம்

 

மணிகண்டம் – நாகமங்கலம்

மணிகண்டம் – – அல்லித்துறை

 

மண்ணச்சநல்லூர் – நெம்பர் 1 டோல்கேட்

மண்ணச்சநல்லூர் – திருபட்டூர்

 

மருங்காபுரி – பொன்னம்பட்டி

 

தாத்தையங்கார் பேட்டை –

உடையாப்பட்டி,

சொர்னப்பட்டி

தா.பேட்டை

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!