திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் மண்டியிட்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

0
ntrichy

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் மண்டியிட்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி மண்டியிட்டு அஞ்சலி செலுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.