திருச்சியில் புத்தகத் திருவிழா நாளை மறுநாள் ஆரம்பமாகிறது

0
ntrichy

திருச்சியில் புத்தகத் திருவிழா நாளை மறுநாள் ஆரம்பமாகிறது

 

 

மக்கள் வாசிப்பு இயக்கத்தின் புத்தக திருவிழா ஏப்ரல் 27 முதல் மே 6 வரை திருச்சி தில்லை நகர் மக்கள் மன்றத்தில் நடைபெற இருக்கிறது. கோடை விடுமுறைகாக மாணவ மாணவிகளுக்கு பயன்படும் வகையில் 1 கோடி புத்தாகங்களுக்கு மேல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
வாசக பெருமக்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.