பகலில் எரியும் சோடியம் விளக்கு கண்டுகொள்ளாத திருச்சி மாநகராட்சி

0
ntrichy

பகலில் எரியும் சோடியம் விளக்கு கண்டுகொள்ளாத திருச்சி மாநகராட்சி

எரிபொருள் சிக்கனம் தேவை இக்கனம். மின்சாரம் சேமிப்பீர் இதுபோன்ற அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிடும் மாநகராட்சியே இவ்வாறு செய்யலாமா.விடிய விடிய எரிய விட்டதோடு இல்லாமல் பகலிலும் கூட விளக்குகளை அணைக்காமல் அதை பொருட்டாக கூட மதிக்காமல் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கும் மாநகரட்சி   (பகலில் எரியும் சோடியம் விளக்கு, இடம்: திருச்சி மத்திய பேருந்து நிலையம்.)

 

Leave A Reply

Your email address will not be published.