திருச்சியில் மணல் ஓவியக் கண்காட்சி நாளை தொடக்கம்

0
ntrichy

திருச்சியில் மணல் ஓவியக் கண்காட்சி நாளை தொடக்கம்

 

திருச்சி பட்டாபி ராமன் ரோட்டில் மாருதி மருத்துவமனை அருகில் உள்ள திடலில் 18.04.2018 அன்று முதல் தொடங்க இருக்கும் SSS என்டர்பிரைசசின் மாபெரும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியினை செளடாம்பிகா கல்வி குழுமத்தின் நிறுவனர் டாக்டர்.ராமமூர்த்தி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைக்க உள்ளார்.மேலும் இதில் ஒரே மணல் ஓவியத்தில் ஏழு உலக அதிசயங்களும் இடம்பெற்றுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.