வீடு கேட்டு மனு

0
ntrichy
  1. குடியிருப்பு ஒதுக்க கோரி கோரிக்கை 

திருச்சி செங்குளம் காலனி பகுதியில் 390 வீடுகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இதில் 200 க்கும் மேற்பட்டோர் தற்போது குடியமார்தப்பட்டுள்ளனர். மீதமிருக்கும் வீடுகளில் தங்களை குடியமர்த்த வேண்டும் என்று ஏற்கனவே அதே பகுதியில் குடியிருந்த 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதில் 36 குடும்பங்களை சேர்ந்தவர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.