திருச்சிக்கு புதிய டி ஐ ஜி

0
ntrichy

திருச்சி டிஐஜி பொறுப்பேற்பு

திருச்சி சரக சிறைத்துறை டிஐஜி- யாக  இருந்த ஜெயபாரதி வேலூர் டிஐஜி யாக மாற்றப்பட்டார். வேலூர் சிறை கண் கண்காணிப்பாளராக பணியாற்றிய சண்முக சுந்தரம் டிஐஜி யாக பதவி உயர்வு பெற்று திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அவர் திருச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.