திடீர் சோதனையில் சிக்கிய திருட்டு மணல் லாரி

0
ntrichy

திடீர் சோதனையில் சிக்கிய திருட்டு மணல் லாரி

 

திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமயில் போலீசார்  திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனடர்.அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை போலீசார் நிறுத்தினர்.அதன் டிரைவர் கொண்டையம்பேட்டையை சேர்ந்த வினோத் என்பவரிடம் விசாரணை நடத்தனர்.அதில் அவர் சட்டவிரோதமாக மணல் அள்ளிவந்தது தெரியவந்தது.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து வினோத்தை கைது செய்தனர்.இது தொடர்பாக வேனின் உரிமையாளர் கருணானிதியை போலீசார் தேடி வருகிறனர்.

 

Leave A Reply

Your email address will not be published.