புதுப்பொலிவு காணும் திருவரங்கம் ரயிவே ஸ்டேஷன்.

0
ntrichy

புதுப்பொலிவு காணும் திருவரங்கம் ரயிவே ஸ்டேஷன்

தென்னக ரயிவே பகுதியில் உள்ள ரயில்வே பொது மேலாளர்களுக்கு ரயில்வே வாரிய தலைவர் அஸ்வினி லோகானி ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதன்படி தென்னக ரயில்வே பகுதியில் உள்ள திருச்சி,மதுரை,கன்னியாகுமரி,பாலக்காடு மற்றும் சென்னை எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன.

இந்த சீரமைப்பு பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இதையடுத்து திருவரங்கம் ரயில்வே நிலையத்தில் கண்ணைக்கவரும் வண்ண ஓவியங்கள் ஏராளமானவை வரையபட்டு வருகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.