திருச்சியில் தங்க நகை தொழில் குழுமம்-மாவட்ட ஆட்சியர் ராசாமணி

0
ntrichy

திருச்சியில் தங்க நகை தொழில் குழுமம்-மாவட்ட ஆட்சியர் ராசாமணி

திருச்சி மாவட்டத்தில் தங்க ஆபரண நகை தயாரிக்கும் தொழிலகங்கள் சுமார் 2 ஆயிரம் இயங்கி வருகின்றன.தங்க ஆபரண நகை தயாரிக்கும் தொழிலை நவீன மயமாக்கும் விதமாக குழுமத் தொழில் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் புதிய எந்திரங்கள் மற்றும் கருவிகள், தளவாடச் பொருட்கள் வாங்கிட நிதி ஒதுக்கீடு ரூ. 3¼ கோடி மானியமாக வழங்க அரசு முன்வந்துள்ளது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ. 3 கோடியே 60 லட்சம் ஆகும். இக்குழுமத்தின் கீழாக பொது உபயோக மையம் விரைவில் அமைத்து மாவட்ட நிர்வாகம் செயல்படும்.

Leave A Reply

Your email address will not be published.