திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

0
ntrichy

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி முதலாம் ஆண்டு பி.காம் மாணவன் தூக்கிட்டு தற்கொலைவிழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி,சங்கராபுரம் ( தாலுக்கா)புதுப் பட்டு சேர்ந்த தாமரைசெல்வன் திருச்சி துறையூர் புத்தனாம்பட்டி அருகேயுள்ள நேரு நினைவு கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படிக்கிறார். இவர் நேற்று கல்லூரியின் சூழ்நிலைகள் எதும் பிடிக்கவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரியின் ஹை_லாண்ட் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.