திருச்சி தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற நிகழ்ச்சி

0
ntrichy

திருச்சி தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற நிகழ்ச்சி

திருச்சி தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற சார்பில் ஜமால் முகமது கல்லூரியில் சூழலியல் அறிஞரும், எழுத்தாளருமான பாமயன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் தண்ணீர் அமைப்பின் செயலாளர் கே.சி நீலமேகம், இணை செயலாளர்கள் கி.சதீஸ்குமார், ஆர்.ஏ.தாமஸ் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துக் கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிள்.

Leave A Reply

Your email address will not be published.