காவேரி மகளிர் கல்லூரி விளையாட்டு விழா

0
ntrichy

காவேரி மகளிர் கல்லூரி விளையாட்டு விழா

திருச்சி காவேரி மகளிர்கல்லூரியின் விளையாட்டு விழா கல்லூரி முதல்வர் முனைவர் சுஜாதா தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில்  சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி மாநகர காவல்துறை துணை ஆணையர் மயில்வாகனன் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கினார்.

 

Leave A Reply

Your email address will not be published.