திருச்சி உள்பட 6 மாநகராட்சி கமிஷனர்கள் இடமாற்றம்

0
1

தலைமை செயலர் இறையன்பு பிறப்பித்த உத்தரவுப்படி, தமிழகத்தில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் மே.30ம் தேதி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இவர்களில் திருச்சி மாநகராட்சி கமிஷனராக தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வைத்தியநாதனும், கோவை மாநகராட்சி கமிஷனராக, திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரதாப்பும், மதுரை மாநகராட்சி கமிஷனராக, சென்னை மாநகராட்சி தெற்கு பிராந்திய துணை கமிஷனர் சிம்ரன்ஜித்சிங்கும், திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனராக தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய (குடிசை மாற்று வாரியம்) திட்ட இயக்குனர் சிவகிருஷ்ணமூர்த்தியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

3

Leave A Reply

Your email address will not be published.