தொட்டியத்தில் போலீசார் கொடியுடன் அணிவகுப்பு
தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் விழா
தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் விழா நடந்து வருகிறது.
போலீசார் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு
இதையொட்டி 29ம் தேதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 150 மாவட்ட போலீசார் மற்றும் அதிவிரைவுப்படை போலீசார் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு நடந்தது.
பொதுமக்கள் உரிய பாதுகாப்பு
இது தொட்டியத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. இதனால், பொதுமக்கள் உரிய பாதுகாப்பு டன் அச்சமின்றி கோவில் விழாவை காணலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.