துவாக்குடி பகுதியில் நாளை மின்நிறுத்தம்

0
1

துவாக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள்  30.03.2022 (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நேருநகர், அண்ணாவளைவு, ஏ.ஓ.எல்., அக்பர்சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், எம்.டி.சாலை, ராவுத்தன்மேடு, பெல்நகர், இந்திராநகர், பெல் டவுன்ஷிப்பில் சி-செக்டார் மற்றும் ஏ.இ.ஆர். பிஎச் செக்டார், தேசிய தொழில்நுட்பக்கழகம் (என்.ஐ.டி.), துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மாநகர், தேவராயநேரி, பொய்கைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

திருச்சி மன்னார்புரம் கிழக்கு இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் கா.முத்துராமன் தனது செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளார்.

 

3

Leave A Reply

Your email address will not be published.