திருச்சியில் தொடா்ந்து 3 மணி நேரம் சிலம்பம் ஆடி மாணவர் சாதனை

0
1

உலக சாதனை முயற்சி

உலக சாதனை முயற்சிக்கான சிலம்பப் போட்டி திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் மேல்நிலைப் பள்ளியில் 27ம் தேதி நடைபெற்றது.

மாணவர் சாதனை

2

இதில் மண்ணச்சநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவா் ஏ. பிரவீன் பங்கேற்று, தொடா்ந்து 3 மணி நேரம் சிலம்பம் விளையாடி ஹார்வா்டு உலக சாதனைப் புரிந்துள்ளார்.

பாராட்டு

மாணவனை பள்ளித் தலைமையாசிரியா்  மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.