திருச்சி அருகே லாரி டிரைவர் தற்கொலை

0

லாரி டிரைவர்

முசிறி ஸ்ரீ அழகா பட்டி , பனந்தோப்பை சேர்ந்த விஜயகுமார் (36) லாரி டிரைவர். 24ம் தேதி மது அருந்திவிட்டு மனைவி லட்சுமியிடம் (34) வாய்த்தகராறு செய்துள்ளார்.

தற்கொலை

பின்னர் படுக்கை அறைக்கு சென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இது குறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.