திருச்சி,தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் பங்குனி தேர்த்திருவிழா

0
1

மிகப் பிரசித்தி பெற்ற தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் பங்குனி தேர்த்திருவிழாவில் பெரிய தேர், சின்னத்தேர் என இரண்டு தேர்களை பக்தர்கள் தலையிலும், தோளிலும் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக செல்வர்.

இவ்வளவு சிறப்பு பொருந்திய இக்கோவில் திருவிழா கடந்த 15-ந்தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கி, நேற்று அதிகாலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து நேற்று இரவு ஆயிரம் பானைகளில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடும் நடந்தது.

தேர்  திருவிழா

2

வருகிற 29-ந் தேதி, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் தலையலங்காரம் நிகழ்ச்சி நள்ளிரவு நடைபெறும்.

இதையடுத்து அனைத்து அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.