திருச்சியில் மின்சாரம் தாக்கி ரெயில்வே ஊழியர் மனைவி பலி

0
1

திருச்சி, கே.கே.நகர், எல்.ஐ. சி. காலனி, பழனி நகரை சேர்ந்த பால மோகன், ரெயில்வே சொசைட்டியில் கணக்காளராக வேலையில் உள்ளார்.

மின்சாரம் பாய்ந்தது

இவருடைய மனைவி மேதினி (44). இவர் 22ம் தேதி மதியம் வீட்டின் முன்புறம் உள்ள தோட்டத்தில் செடிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப் போது, அருகில் இருந்த  மின் கம்பியை தொட்டார். அதில் இருந்த வந்த மின்சாரம் அவரது உடலில் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார்.

2

போலீசார் வழக்குப்பதிவு

இது குறித்த புகாரின் பேரில் கே.கே. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்..

3

Leave A Reply

Your email address will not be published.