திருச்சியில் வீடு புகுந்து திருடியவர் கைது

0
1

திருச்சியைச் சேர்ந்தவர் சிராஜூதீன் (33). தனது மனைவியுடன் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்கையில், வீட்டை பூட்டாமல் தாழ்பாள் போட்டுவிட்டு சென்றார்.

லேப்டாப் திருட்டு

அப்போது திருச்சி சின்ன மிளகுபாறை பகுதியைச் சேர்ந்த ஜாபர்அலி (33) என்பவர் அவரது லேப்டாப் மற்றும் வெள்ளிக்கொலுசுகளை திருடி சென்றார்.

2

போலீசில் புகார்

இது குறித்து சிராஜூதீன் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாபர் அலியை கைது செய்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.