திருவெறும்பூா் பகுதியில் விரைவு ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

0
1

திருச்சியை கடந்த விரைவு ரயில்

21ம் தேதி இரவு 10.55 மணியளவில் நாகா்கோயிலிலிருந்து திருச்சி வழியாக சென்னை தாம்பரம் செல்லும் விரைவு ரயில் திருவெறும்பூரை கடந்து சென்றது. அப்போது முதியவா் ஒருவா் (60) அந்த ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

2

தகவலறிந்த ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சிதறிய உடலின் உறுப்புகளை சேகரித்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

3

Leave A Reply

Your email address will not be published.