திருச்சி ஜங்ஷன் ரயிலில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

0
1

திருச்சி ஜங்ஷன் மயிலாடுதுறையில் இருந்து திருச்சி வந்த ரெயில் ஒன்றின் பெட்டியில் பயணிகள் யாராலும் உரிமைக்கோரப்படாத வகையில் வெள்ளைநிற பாலித்தீன் பை இருந்தது.

புகையிலை பொருட்கள்

அதனை சோதனை செய்தபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட10 கிலோ எடையுள்ள  புகையிலை பொருட்கள் இருந்தன.

2

போலீசார் விசாரணை

அதன் மதிப்பு ரூ.38,500 ஆகும். பின்னர் அப்பொருட்கள் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு பொறுப்பு அதிகாரியான சுரேஷ்பாபுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை கடத்தி வந்தது யார்? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.