18ம் தேதி நம்பெருமாள் தாயார் சேர்த்திசேவை

0
1

ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை 18ம் தேதியும்,  தேரோட்டம் 19-ந்தேதியும் நடக்கிறது

பங்குனி தேர் திருவிழா

திருவிழாவின் 9-ம் நாளான 18ம் தேதி பங்குனி உத்திரத்தினத்தன்று நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை தான் நம்பெருமாளும், தாயாரும் ஒருசேர இருப்பார்கள். தாயாரையும், பெருமாளையும் ஒருசேர தரிசிக்கும் தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.

2

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 19-ந் தேதி காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. 20-ந்தேதி ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

3

Leave A Reply

Your email address will not be published.