ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் கற்பக விருட்ச வாகனத்தில் வீதியுலா

0
1

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர் திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 4-ம் நாளான நேற்று மாலை நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதி உலா வந்தார்.

5-ம் நாளான திங்கட்கிழமை நம்பெருமாள் காலை சேஷ வாகனத்திலும், மாலை கற்பக விருட்ச வாகனத்திலும் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

18-ந் தேதி பங்குனி உத்திர தினத்தன்று ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் நம்பெருமாள் ரெங்கநாச்சித்தாயார் சேர்த்தி சேவை நடைபெறும்..

2

முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்டம் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது.

3

Leave A Reply

Your email address will not be published.