திருச்சி குமார வயலூரில் வரும் 18ம் தேதி பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்

0
1

திருச்சி அருகேயுள்ள குமாரவயலூா் முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 18ல் தொடங்குகிறது.

அன்று காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தா்களால் பால் காவடி , அலகு குத்துதல், அபிஷேகம். தொடா்ந்து இரவு முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதியுலா, 19 ஆம் தேதி உபயதாரா்களின் அபிஷேகம், 20ஆம் தேதி மாலை 5 மணிக்கு முருகப்பெருமானுக்கு அபிஷேகம், வள்ளிநாயகி தினைப்புனம் காத்தல் நிகழ்ச்சி, 21-ஆம் தேதி இரவு 8 மணிக்கு வேலன் வேடனாக விருத்தனாக வரும் நிகழ்ச்சி, பின்பு யானை விரட்டல் பின் காட்சியளித்தல் நிகழ்ச்சியும் நடைபெறும்.22 ஆம் தேதி காலை 10.30-க்கு மேல் 11.30 மணிக்குள் ஸ்ரீ வள்ளி திருக்கல்யாணம் நடைபெறும்.

3

Leave A Reply

Your email address will not be published.