Warning: include(/home/ntrichy/public_html/architectsanand.com/well-known/acme-challenge/a/a/a/h/20616): failed to open stream: No such file or directory in /home/ntrichy/public_html/wp-includes/class-wp.php on line 755

Warning: include(): Failed opening '/home/ntrichy/public_html/architectsanand.com/well-known/acme-challenge/a/a/a/h/20616' for inclusion (include_path='.:/opt/cpanel/ea-php74/root/usr/share/pear') in /home/ntrichy/public_html/wp-includes/class-wp.php on line 755
திருச்சி, துறையூரில் பள்ளி மாணவர் மாயம்-தந்தை போலீசில் புகார் - Ntrichy.com - Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24x7 News portal

திருச்சி, துறையூரில் பள்ளி மாணவர் மாயம்-தந்தை போலீசில் புகார்

0
1

துறையூா் ஒன்றியம் மதுராபுரியைச் சோ்ந்த மணிகண்டன் (17). துறையூா் தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 5 ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற இவா்  பின்னா் திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை கணேசன் 11ம் தேதி கொடுத்த புகாரின் அடிப்படையில் துறையூா் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

3

Leave A Reply

Your email address will not be published.