தமிழக காவல்துறையின் வேலைவாய்ப்பு அறிவிப்பு

0
1

தமிழக காவல்துறையில் காலியாகவுள்ள 444 உதவி காவல் ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள் 444. பணி: Sub-Inspectors of Police (Taluk) – 399, Sub-Inspectors of Police (AR) – 45.

ஏதாவதொரு துறையில் இளநிலைப்பட்டம். ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர்களும், காவல்துறையில் பணியாற்றுபவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.  வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி, 20 முதல் 30க்குள் .

2

தகுதித் தேர்வு, மெயின் எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனிலேயே செலுத்தலாம். கடைசி தேதி: 07.04.2022.மேலும் விபரங்கள் அறிய https://tnusrb.tn.gov.in/pdfs/siadvertisement.pdf கிளிக் செய்யவும்.

3

Leave A Reply

Your email address will not be published.