இந்திய எக்சிம் வங்கியில் வேலைவாய்ப்பு

0
1

இந்திய எக்சிம் வங்கியில் காலியாக உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Management Trainee, காலியிடங்கள்: 25, வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.55,000, தகுதி: நிதியியல் பிரிவில் எம்பிஏ, பிஜிடிபிஏ தேர்ச்சி அல்லது சிஏ முடித்திருக்க வேண்டும்.  தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பொது மற்றும் ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.600. மற்ற பிரிவினர்களுக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலம்  விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

2

http://ibps.sifyitest.com/iebmtfeb2022 என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.03.2022

மேலும் விவரங்களுக்கு www.eximbankindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

3

Leave A Reply

Your email address will not be published.