திருச்சி, வளநாடு பகுதியில் பொன்னர் சங்கர் – மாசித் திருவிழா

0
1

வளநாடு சுற்றுவட்டார பகுதியில் மாசி பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது. இதனால் ஆட்டம், பாட்டம் உற்சாகம் என அந்த பகுதியே களைகட்டியது.

விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று அண்ணன்மார் பொன்னர்  சங்கரின் தங்கையான தங்காள் தான் விளையாடுவதற்காக கிளி வேண்டும் என கேட்டதால் அவரின் விருப்பத்தை நிறைவேற்றபொன்னர் – சங்கர் சுவாமிகள் கோவில் அருகே உள்ள குளத்தில் தங்காளுக்கு கிளி பிடித்துக் கொடுக்கும் பாரம்பரிய வரலாற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அண்ணன்மார் என்றழைக்கப்படும் பொன்னர், சங்கர் வேடமிட்டவர்கள் சிறுமிக்கு கிளியை பிடித்துக் கொடுத்தனர். அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.