லால்குடி பகுதியில் சாலை விபத்தில் வாலிபர் பலி

0
1

லால்குடி புஞ்சை சங்கேந்தியைச் சேர்ந்த தினேஷ் (32).

லால்குடி பகுதியில் நடந்த ஜல்லிக்கட்டை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிந்தபோது கல்லக்குடி அருகே சிதம்பரம்-திருச்சி நெடுஞ்சாலையில் கூடலூர் பிரிவு சாலையில்  இருந்த சாலையோர தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயம் அடைந்தார்.

அவரை மீட்டு அரசு திருச்சிஅரசுஆஸ்பத்திரிக்குஅனுப்பிவைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

2

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.