திருச்சி அருகே தலைகீழாக கவிழ்ந்த கார்

0
1

திருநெல்வேலியிலிருந்து திருச்சி,துறையூரை நோக்கி வந்த கார் ஒன்று துவரங்குறிச்சி சடைவேலம்பட்டி பிரிவு சாலை அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில, சாலையின் தடுப்பு சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

காருக்குள் இருந்த 4 பேர்  வெளிவர முடியாமல் சிக்கித்தவித்தனர். தகவல் அறிந்த துவரங்குறிச்சி தீயணைப்புத்துறையினர் , சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று அனைவரையும் பத்திரமாக மீட்டதில் அவர்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

3

Leave A Reply

Your email address will not be published.