வேலைவாய்ப்பு செய்திகள்…

0
1

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில்(எஸ்ஐடிபிஐ) காலியாக உள்ள  100 உதவி மேலாளர் கிரேடு ‘ஏ’  பணியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணி: Assistant Manager Grade ‘A’ (General Stream)

காலியிடங்கள்: 100

2

சம்பளம்: மாதம் ரூ.28,150

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.sidbi.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.03.2022

3

Leave A Reply

Your email address will not be published.