திருச்சி அருகே கோவில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

0
1

நேற்று காலை மணிகண்டம் அருகே சிவன் கோவிலின் உட்பிரகாரத்தில் இருந்த உண்டியல் வெளியில் உடைந்து கிடந்தது் இதுகுறித்து அர்ச்சகர் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் ரூ.40 ஆயிரம் காணிக்கை பணம்  மற்றும் சாமிக்கு அணிவித்திருந்த 2 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து கோவிலின் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.