திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

0
1

திருச்சி நெ.1டோல்கேட் அருகே வசித்து வருபவர் பாலமுருகன் (35). 26ம் தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் திருச்சியில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக சென்றுவிட்டார். இந்தநிலையில் 27ம் தேதி காலை வீட்டுக்கு வந்த போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளிருந்து பீரோ உடைக்கப்பட்டு இந்ததுடன் 8 பவுன் தங்கநகை, ரூ.30 ஆயிரம் ஆகியவை திருட்டு போய் இருந்தன. இவற்றை கண்ணுற்ற அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிந்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.