திருச்சியில் உடற்பயிற்சிகூட மாஸ்டருக்கு அரிவாள் வெட்டு: 2 பேர் கைது

0
1

திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த அருண் பாபு திருச்சி கோட்டை ஸ்டேஷன் ரோட்டில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக வேலை செய்து வந்த இவரை 2 தினங்களுக்கு முன் 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரிமாரியாக வெட்டியதில் காயம் அடைந்த அருண்பாபு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது சம்பந்தப்பட்ட புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்சி சோமரசம்பேட்டை பார்த்திபன் (25), திருச்சி உறையூர்முகமது சைப் (21) ஆகியோரை கைது செய்ததுடன்,  மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.