ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 24.12.2021ம் தேதி (இன்று)

0
1

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 24ம் தேதி (இன்று)

காலை 6 மணி முதல் காலை 7 மணி வரை உற்சவர் நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் நடத்தி காட்டப்பட்டது.

 

3

Leave A Reply

Your email address will not be published.