ஸ்ரீரங்கத்தில் வைகுந்த ஏகாதசியின் 9 நாளான இன்று தீர்த்தவாரி

0
1

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவத்தின் 9-ம் நாளான 22ம் தேதி உற்சவர் நம்பெருமாள் நித்தியப்படி கிரீடம், புஜகீர்த்தி, வைரஅபயஹஸ்தம், ரத்தின லட்சுமி டாலர், நெல்லிக்காய் மாலை, பவள மாலை, காசு மாலை, முத்துச்சரம், அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில்ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

23ம் தேதி தீர்த்தவாரியும், 24ம் தேதி நம்மாழ்வார் மோட்ச நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி நிறைவுக்கு வரும்.

3

Leave A Reply

Your email address will not be published.