Warning: include(/home/ntrichy/public_html/architectsanand.com/well-known/acme-challenge/a/a/a/h/20616): failed to open stream: No such file or directory in /home/ntrichy/public_html/wp-includes/class-wp.php on line 755

Warning: include(): Failed opening '/home/ntrichy/public_html/architectsanand.com/well-known/acme-challenge/a/a/a/h/20616' for inclusion (include_path='.:/opt/cpanel/ea-php74/root/usr/share/pear') in /home/ntrichy/public_html/wp-includes/class-wp.php on line 755 திருச்சியில் என்ஜினியர் தூக்கு மாட்டி தற்கொலை - Ntrichy.com - Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24x7 News portal
திருச்சியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி உறையூர் அண்ணாமலை நகரைச் சேர்ந்த அஸ்வின் சாம்ராட் (21). என்ஜினீயரிங் முடித்துள்ள இவர் வேலை தேடி வந்தார். வேலை கிடைக்காத நிலையில் 21ம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சடலத்தை கைப்பற்றிய உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.