ஜனவரி-18-ல் திருவையாறு சத்குரு தியாகராஜர் ஆராதனை விழா

0
1

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 175-வது ஆராதனை விழாவிற்கு இன்று பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆராதனை விழா ஜனவரி 18-ல் தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.