Warning: include(/home/ntrichy/public_html/architectsanand.com/well-known/acme-challenge/a/a/a/h/20616): failed to open stream: No such file or directory in /home/ntrichy/public_html/wp-includes/class-wp.php on line 755

Warning: include(/home/ntrichy/public_html/architectsanand.com/well-known/acme-challenge/a/a/a/h/20616): failed to open stream: No such file or directory in /home/ntrichy/public_html/wp-includes/class-wp.php on line 755

Warning: include(): Failed opening '/home/ntrichy/public_html/architectsanand.com/well-known/acme-challenge/a/a/a/h/20616' for inclusion (include_path='.:/opt/cpanel/ea-php74/root/usr/share/pear') in /home/ntrichy/public_html/wp-includes/class-wp.php on line 755
திருச்சி விமான நிலைய கழிவறையில் பதுக்கி வைத்திருந்த ரூ.35¾ லட்சம் கடத்தல் தங்கம் - Ntrichy.com - Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24x7 News portal

திருச்சி விமான நிலைய கழிவறையில் பதுக்கி வைத்திருந்த ரூ.35¾ லட்சம் கடத்தல் தங்கம்

0
1

கடந்த 20ம் தேதி துபாயில் இருந்து  திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் புதுக்கோட்டை ஆலங்குடியை சேர்ந்த பிரபாகரன் (34) தனது உடலில் பேஸ்ட் வடிவில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்ததும், அந்த தங்கத்தை கழிவறையில் பதுக்கி வைத்து இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து விமான நிலைய கழிவறையில் இருந்த 724.5 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் 35 லட்சத்து 79 ஆயிரம் ஆகும்.

3

Leave A Reply

Your email address will not be published.