ஸ்ரீரங்கத்தில் திருக்கைத்தல சேவை

0
1

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்  ராப்பத்து உற்சவ 7-ம் நாள் (20.12.2021) திருக்கைத்தல சேவை நடைபெற்றது.

விழாவில் உற்சவர் நம்பெருமாளை அர்ச்சகர்கள் கைகளில் ஏந்தியவாறு, பக்தர்களுக்கும், பராங்குச நாச்சியார் கோலத்தில் எதிரே நிற்கும் நம்மாழ்வாருக்கும் தெரியும்படி காட்டுவர். இந்நிகழ்ச்சியை திருக்கைத்தல சேவை என்பர்.

ராப்பத்து உற்சவத்தின் 8-ம் நாளான 21.12.2021 திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும்,

2

10-ம் திருநாளான 23-ந்தேதி தீர்த்தவாரியும், 24- ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறையுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.

3

Leave A Reply

Your email address will not be published.