திருச்சி பெர்ல் அறக்கட்டளையின் மாதந்திர கலந்தாய்வு கூட்டம்

0
1

திருச்சி பெர்ல் அறக்கட்டளையின் மாதந்திர கலந்தாய்வு கூட்டம்

பெர்ல் அறக்கட்டளையின் மாதந்திர கலந்தாய்வு கூட்டம் (14/12/2021) அன்று மாலை 5 மணிக்கு மேலபுதூரில் உள்ள அறக்கட்டளையின் தலைமை அலுவலகத்தில் இறைவணக்கத்துடன் தொடங்கப்பட்டது.

இதில் கடந்த 12 மாதங்களாக சேமிப்பு தொகையாக வசூசீலிக்கப்பட்ட தொகையும் அதற்கான ஈவு தொகையும் மொத்தமாக கணக்கிட்டப்பட்டு சேமிப்பில் சேர்ந்த அத்தனை உறுப்பினர்களின் சேமிப்புத் தொகையின் அடிப்படையில் அவர்களுடைய சேமிப்புத்தொகை அதற்கான ஈவு தொகையும் சேர்த்து உறுப்பினர்களுக்கு பெர்ல் அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலர் மற்றும் இயக்குனருமான வழக்கறிஞர் டாக்டர் R. ராமச்சந்திரன் அவர்களால் பிரித்துச் கொடுக்கப்பட்டது.

2

இந்த ஆண்டிற்கான இந்த சேமிப்புதிட்டமானது முடிவடைந்து புதியசேமிப்புத்திட்டம் தொடங்கப்பட்டது.  

2022 ஆண்டிற்கான புதிய குழுவில் 17 உறுப்பினர்கள் இணைந்துள்ளர். இதில் நபர் ஒருவருக்கு மாதம் ரூ 1000/- வீதம் சேமிப்புத் தொகை சேமிக்கப்படும் என்றும் மாதம் தோறும் நடைபெறும் கலந்தாய்வு, கூட்டத்திற்க்கு கட்டாயம் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் தொடர்ந்து மூன்று மாதம் கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் அறக்கட்டளையில் இக்குழுவில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் அனைத்து உறுப்பினர்களாழும் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.

கூட்டத்தின் இறுதியில் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது கலந்தாய்வின் முடிவாக இறைவணக்கம் செய்து கூட்டம் இனிதே முடிவடைந்தது.

3

Leave A Reply

Your email address will not be published.