
பேரக்குழந்தைகளின் அரவணைப்பில் தாத்தா,பாட்டி இணைந்த புகைப்படம் ntrichy.com தடம் இதழில் இடம் பெற…
பேரக்குழந்தைகளின் அரவணைப்பில் தாத்தா,பாட்டி இணைந்த புகைப்படம் ntrichy.com தடம் இதழில் இடம் பெற…
குழந்தை பருவத்தை நினைவுக்கும், மதிப்புக்கும் உரியதாக்குவதில் தாத்தா, பாட்டிகளின் பங்கு முக்கியமானது. தாத்தா மற்றும் பாட்டிகளுடன் நேரத்தை செலவிடும் குழந்தைகள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தங்கள் மனதில் தோன்றும் சந்தேகங்கள், விருப்பங்களை தாத்தா, பாட்டிகளோடு தயங்காமல் பகிர்ந்து கொள்வார்கள்.

தங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் கடவுளாக விளங்கும் அவர்களுக்கு உரிய மதிப்பும், மரியாதையும் கொடுப்பார்கள். அது அவர்களின் சமூகத் தொடர்புகளுக்கும் பெரும் துணையாக இருக்கும். குழந்தைகளின் நடத்தைகளும், செயல்பாடுகளும் மேம்பட்டதாக மாறும். அப்படியான தாத்தா பாட்டிகளுடன் குழந்தைகள் பேசும் அனுபவ மொழி இந்த இதழிலும் இதோ!.