அரசு வேலைவாய்ப்புகள்:

0
1

அரசு வேலைவாய்ப்புகள்:

Air Force Common Admission Test (AFCAT)- யில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.12.2021. மேலும் விவரங்களுக்கு : https://afcat.cdac.in/AFCAT/

Tamil Nadu Forest Department பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.12.2021. மேலும் விவரங்களுக்கு : https://www.forests.tn.gov.in/

2

Border Security Force-யில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.12.2021. மேலும் விவரங்களுக்கு : https://bsf.gov.in/Home

Selection Centre South Bangalore-யில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.12.2021. மேலும் விவரங்களுக்கு : https://joinindianarmy.nic.in/index.htm

Indian Military Academy-யில் பல்பணி ஊழியர்கள் மற்றும் கீழ் பிரிவு எழுத்தர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.01.2022. மேலும் விவரங்களுக்கு :https://indianarmy.nic.in/home

India Government Mint SPMCIL-யில் Lab Assistant, Supervisor and Engraver பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.12.2021. மேலும் விவரங்களுக்கு : https://igmhyderabad.spmcil.com/interface/home.aspx

Indian Coast guard Limited-யில் பொது கடமை மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.12.2021. மேலும் விவரங்களுக்கு : https://joinindiancoastguard.gov.in/

AAVIN Salem -யில் Marketing Executive பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.12.2021. மேலும் விவரங்களுக்கு :https://aavin.tn.gov.in/

Tamil Nadu Slum Clearance Board (TNSCB) -யில் (IEC) Specialist பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.12.2021. மேலும் விவரங்களுக்கு : http://www.tnscb.org/

3

Leave A Reply

Your email address will not be published.