திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு-63

பழைய எண் 38 புதிய எண் 63

0
1

திருச்சி மாநகராட்சியின் 38வது வார்டு தற்போது 63-ஆக மாறியது ஏன்?

63வது வார்டு விவரங்கள்

ஒதுக்கீடு – பெண்களுக்கானது

2

பழைய எண் 38 புதிய எண் 63

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 63-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

கம்பர் தெரு, நக்கீரன் தெரு, பாரதிதாசன் தெரு, அவ்வை தெரு, இளங்கோ தெரு, அண்ணா தெரு, பெரியார் தெரு, திருவள்ளுவர் தெரு, காவேரி தெரு, கல்கி தெரு, விவேகானந்த தெரு,

குமுதம் தெரு, கண்ணகி தெரு, தாகூர் தெரு, கட்டபொம்மன் தெரு, வீனஸ் தெரு, சோமநாயக்கன் பட்டி, சேரன் சாலை, அய்யர் தோட்டம், ரயில் விஹார், ராதாகிருஷ்ணன் ரோடு, லூர்துசாமிபிள்ளை காலனி, சோழன் சாலை, வள்ளலார் சாலை, காமராஜர் சாலை, இராமலிங்கர் தெரு, கணேசன் தெரு,

மார்கண்டேயன் தெரு, பாலமுருகன் தெரு, பிருந்தாவன் தெரு, நந்தவனம் தெரு, இந்திரா நகர், ஜாகீர் உசேன் தெரு, பல்லவன் தெரு, வன்னிவிநாயகர் தெரு, பாண்டியன் சாலை, கே.சாத்தனூர் மெயின் ரோடு,

ஆனந்த் நகர், மகாலெட்சுமி அவென்யூ, கலிங்க நகர், மீனாட்சி சுந்தரம் தெரு, அமராவதி தெரு, பாரதி தெரு, கணபதி தெரு, குமரன் தெரு, கோகலே தெரு, மங்கம்மாள் சாலை, பிரசாத் தெரு, திலகர் தெரு, வியாசர் தெரு, வ.உ.சி. தெரு, அகிலாண்டேஸ்வரி தெரு, திருநாவுக்கரசர் தெரு, காந்தி தெரு, நேரு தெரு,

பட்டேல் தெரு, திருமகள் தெரு, சுப்ரமணியன் நகர் 1வது தெரு, சுப்ரமணியன் நகர் 2வது தெரு, சுப்ரமணியன் நகர் 3வது தெரு, சித்தரஞ்சன் தெரு, சாஸ்தா தெரு, ஆண்டாள் தெரு, வால்மீகி தெரு, நேதாஜி தெரு, சாத்தனூர் மெயின் ரோடு இந்திரா நகர்,

மணிகண்டன் தெரு, இலுப்பூர் சாலை, தாயுமானவர் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, ராஜாஜி தெரு, ஐயப்ப நகர், கவிபாரதி நகர், கே.சாத்தனூர் வடக்கு, காவல்கார தெரு, கே.சாத்தனூர் மேலத் தெரு, கே.சாத்தனூர் நடுத் தெரு,

கே.சாத்தனூர் வடக்கு ஆதிதிராவிடர் தெரு, கே.சாத்தனூர் கீழத் தெரு, வடுகப்பட்டி, மணல்மேட்டுப்பட்டி, கே.சாத்தனூர் வடக்கு தெரு, களத்து வீடு

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

அருணா கு-தேமுதிக-875                டெபாசிட் இழந்தார்

கலைச்செல்வி டீ-காங்-185-டெபாசிட் இழந்தார்

சரசு டி-அதிமுக-2693-தேர்ந்தெடுக்கப்பட்டார்

சுமதி பி-மதிமுக-588-டெபாசிட் இழந்தார்

பிரேமா ராஜேந்திரன் ரா-ஐஜேகே-418-டெபாசிட் இழந்தார்

மலர்விழி ஏ-பிஜேபி-595-டெபாசிட் இழந்தார்

ராணி எஸ்-திமுக-2598-தேர்ந்தெடுக்கப்படவில்லை

வாக்குச்சாவடியின் விவரம்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய சமுதாயக் கூடம், ராஜாராம் சாலை, கே.கே.நகர், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ராணி அண்ணாதுரை தெரு, கே.கே.நகர், ஆர்சர்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி,

பாண்டியன் சாலை, அய்யர் தோட்டம், புனித நார்பட் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, அமலாபுரம், கே.கே.நகர், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கே.சாத்தனூர்,

 

3

Leave A Reply

Your email address will not be published.