திருச்சி மாநகராட்சியின் புதிதாக வரையறுக்கப்பட்ட வார்டு-62

பழைய எண் 39 புதிய எண் 62

0
1

திருச்சி மாநகராட்சியின் 39வது வார்டு தற்போது 62-ஆக மாறியது ஏன்?

52வது வார்டு விவரங்கள்

இந்த வார்டு (தனி) பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

2

பழைய எண் 39 புதிய எண் 62

திருச்சி மாநகராட்சி (2019) வார்டு 62-ல் இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலில் அடங்கிய தெருக்களின் பெயர்கள்

மதுரமாணிக்கம் தெரு, விநாயகா கோவில் தெரு, கீழ வடக்கு தெரு, கீழ நடுத்தெரு முதல் தெரு, இரண்டாம் தெரு, மேல நடுத்தெரு, மேல வடக்கு தெரு, தெற்கு தெரு, வடக்கு தெரு, புதூர் மெயின்ரோடு, கே.ஆர்.எஸ்.முதல் தெரு, கே.ஆர்.எஸ். 2வது தெரு,

கே.ஆர்.எஸ். 3வது தெரு, கே.ஆர்.எஸ். 4வது தெரு, கே.ஆர்.எஸ். 5வது தெரு, கே.ஆர்.எஸ். 6வது தெரு, கே.ஆர்.எஸ். 7வது தெரு, ஆர்.எம்.எஸ்.காலனி மெயின் ரோடு, ஆர்.எம்.எஸ்.காலனி முதல் தெரு, ஆர்.எம்.எஸ்.காலனி 2ம் தெரு, ஆர்.எம்.எஸ்.காலனி 3ம் தெரு, ஆர்.எம்.எஸ்.காலனி 4ம் தெரு,

ஆர்.எம்.எஸ்.காலனி 5ம் தெரு, ஆர்.எம்.எஸ்.காலனி 6ம் தெரு, ஆர்.எம்.எஸ்.காலனி 7ம் தெரு, ஆர்.எம்.எஸ்.காலனி தெற்கு முதல் தெரு, ஆர்.எம்.எஸ்.காலனி தெற்கு 2ம் தெரு, இந்திரா நகர், நேதாஜி நகர் 1ல் தெரு,  நேதாஜி நகர் 2வது தெரு, நேதாஜி நகர் 3வது தெரு,

அன்பிலார் நகர் 1ல் தெரு, அன்பிலார் நகர் 2வது தெரு, அன்பிலார் நகர் 3வது தெரு, அன்பிலார் நகர் 4வது தெரு, அன்பிலார் நகர் 5வது தெரு, அன்பிலார் நகர் 6வது தெரு, அன்பிலார் நகர் 7வது தெரு, சித்தி விநாயகர் தெரு, அஞ்சலி நகர் தெற்கு, பேங்க்மேன் காலனி,

கோனார் நகர் வடக்கு, கோரை நகர் தெற்கு, புதுத்தெரு, நியூ காலனி, அஞ்சலி நகர், தைலம்மை நகர், ராமசந்திரா நகர் 1ம் தெரு, ராமசந்திரா நகர் 2ம் தெரு, ராமசந்திரா நகர் 3ம் தெரு, ராமசந்திரா நகர் 4ம் தெரு, ராமசந்திரா நகர் 5ம் தெரு, ராமசந்திரா நகர் 6ம் தெரு, ராமசந்திரா நகர் 7வது தெரு, ராமசந்திரா நகர் 7வது தெரு விஸ்தரிப்பு,

ராமசந்திரா நகர், ஸ்டாலின் நகர் 1ம் தெரு, ஸ்டாலின் நகர் 2ம் தெரு, ஸ்டாலின் நகர் கிழக்கு, மாதாகோவில் பின்புறம் சொக்கலிங்கபுரம், செட்டியப்பட்டி, சீனிவாச நகர் கிழக்கு 1ம் தெரு, சீனிவாச நகர் விஸ்தரிப்பு, சீனிவாச நகர் 2ம் தெரு, சீனிவாச நகர் 3ம் தெரு,

சீனிவாச நகர் 4ம் தெரு, சீனிவாச நகர் 4ம் குறுக்குத்தெரு, சீனிவாச நகர் 6ம் தெரு, ஸ்ரீராம் அப்பார்ட்மெண்ட், படுகை மெயின் ரோடு, சீனிவாச நகர் கிழக்கு, சீனிவாச நகர் மேற்கு 1ல் தெரு, சீனிவாச நகர் மேற்கு 2வது தெரு, சீனிவாச நகர் 3வது குறுக்குத் தெரு,

சீனிவாச நகர் மேற்கு 4வது தெரு, சீனிவாச நகர் 4வது விஸ்தரிப்பு, சீனிவாச நகர் மேற்கு 5வது தெரு, படுகை மெயின் ரோடு, மதுரை மெயின் ரோடு, ஹெல்த் காலனி, ஹெல்த் காலனி விஸ்தரிப்பு,

கிருஷ்ணாபுரம்  முதல் தெரு, கிருஷ்ணாபுரம் 1ல் குறுக்குத் தெரு, கிருஷ்ணாபுரம் 2வது தெரு, கிருஷ்ணாபுரம் 2வது குறுக்குத் தெரு, கிருஷ்ணாபுரம் 3வது குறுக்குத் தெரு, கிருஷ்ணாபுரம் 8வது குறுக்கு தெரு, ஆனந்த் பார்க், பாரத் நகர் செட்டியப்பட்டி மெயின் ரோடு,

எடமலைப்பட்டி புதூர் மெயின் ரோடு, சொக்கலிங்கம் தெற்கு, சொக்கலிங்கபுரம் வடக்கு, நத்தர் நகர் முதல் தெரு. நத்தர் நகர் மெயின் ரோடு, நத்தர் நகர் 3ம் தெரு. நத்தர் நகர் 4ம் தெரு.

நத்தர் நகர் 5ம் தெரு. துளசிங்க நகர் முதல் தெரு, துளசிங்க நகர் 2ம் தெரு, காந்தி நகர், டோபி காலனி, அண்ணாநகர் 1ல் தெரு, அண்ணாநகர் 2ம் தெரு, படுகை, ஷீலா நகர், நத்தர் நகர் தெற்கு 2ம் தெரு, மேலபஞ்சப்பூர் 1வது தெரு, மேலபஞ்சப்பூர் 2வது தெரு,

மதுரை மெயின் ரோடு, மேலபஞ்சப்பூர், 88சி மேலபஞ்சப்பூர், மணல்மேடு, அம்பாள்நகர், பள்ளிக்கூடத்தெரு, கீழப்பஞ்சப்பூர், மாரியம்மன் கோவில் தெரு, கீழப்பஞ்சப்பூர்,

கீழப்பஞ்சப்பூர் கிழக்குதெரு, கீழப்பஞ்சப்பூர் தெற்கு தெரு, நடுத்தெரு, கீழப்பஞ்சப்பூர், கீழப்பஞ்சப்பூர் ரோடு, காலனி வீடுகள், செங்குறிச்சி வடக்கு, செங்குறிச்சி தெற்கு, விநாயக நகர்.

2011ம் ஆண்டில் போட்டியிட்டவர்களின் விவரம்

அஞ்சுகம் ஏ-சிபிஐ-269-டெபாசிட் இழந்தார்

அமல்ராஜ் டி-ஐஜெகே-37-டெபாசிட் இழந்தார்

ஆறுமுகம் ஏ-சுயே-654-டெபாசிட் இழந்தார்

இளையராஜ் எஸ்-திமுக-1096-டெபாசிட் இழந்தார்

கதிரவன் என்-மதிமுக-2210-தேர்ந்தெடுக்கப்பட்டார்

சிவராம கிருஷ்ணன் வி-சுயே-209-டெபாசிட் இழந்தார்

தங்கராசு க-சிபிஐ(எம்)-191-டெபாசிட் இழந்தார்

தெட்சனா பா-சுயே                -55-டெபாசிட் இழந்தார்

நடராஜன் எம்-பிஜேபி-215-டெபாசிட் இழந்தார்

பரமசிவம் கே.சி-அதிமுக-1987-தேர்ந்தெடுக்கப்படவில்லை

முகமது கான் எஸ்-சுயே-134-டெபாசிட் இழந்தார்

முருகன் கே                -சுயே-360-டெபாசிட் இழந்தார்

மூர்த்தி பி-சுயே-274-டெபாசிட் இழந்தார்

ராபின்சன் கே-காங்-267-டெபாசிட் இழந்தார்

 

வாக்குச்சாவடியின் விவரம்

கலைமகள் உயர்நிலைப்பள்ளி, எடமலைப்பட்டி, குழந்தை யேசு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, ராமச்சந்திரா நகர் மெயின் ரோடு, எடமலைப்பட்டி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கீழபஞ்சப்பூர்.

 

 

 

3

Leave A Reply

Your email address will not be published.